புத்தகங்களின் முழுஅட்டவணை

Cover Summary Formats
இறைவன் மாம்சத்தில் தோன்றினாறா?
முஹம்மது சொன்னதாக அபுஹூரைரா என்பவா் சொல்லும் போது இறைவன் எல்லா படைப்புகளையும் படைத்தார். பெண் இனத்தின் உறவுகள் அருகில் நின்ற பொழுது அவர்கள் இரக்கம் உள்ளவரின் இடையைப்பற்றிக்கொண்டனர், என்று சொன்னதாக “புகாரி” 3:114. மேற்கோள் காட்டுகிறது. இறைவனுடைய மனிதவதாரம் என்பது தேவதூஷனம் என்றால் மேற்கூறியவற்றை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
PDF
உண்மையின் வெற்றி
உண்மைக்காக உறுதியாய் நின்று இறுதிவரையிலும் எரிந்து பிரகாசிப்பதே கிறிஸ்து தந்த தியாகவாழ்க்கை. உண்மைக்காக கிடைக்கும் வெற்றி தேவையா? வாசித்துப்பாருங்களேன்!
PDF
கலைக்கப்பட்டகூடு
சிலுவையின் உபதேசம் மெய்யாகவே இடறல்உண்டாக்கும் ஆனால் பைபிள் சொல்கிறது நான் சோதிக்கப்பட்ட பின்பு சுத்தப்பொன்னாக விளங்குவேன்.
PDF
கிறிஸ்து இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும்
இவ்வுலகத்தை மீட்கும்படி மனித உருவில் வந்த கடவுளுடைய நித்திய குமாரன்தான் இயேசுகிறிஸ்து அவரை நம்பினால் அனைவருக்கும் பாவத்திலிருந்து விடுதலை இரட்சிப்பு நிச்சயம்.
PDF
கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாறா?
இபின்மரியம் ஈஸாஅல்மஸீஹா மனுக்குலம் மீட்படைய இறைவன் ஈந்த ஈடற்ற குா்பான். அவா் நமக்காக மரித்தார், உயிர்த்தார், மீண்டும் வருவார் என்று நம்பும்பொழுது ஜன்னத் செல்வது நிச்சயம். ஈஸா மஸீஹ் எப்படி குர்பானியானார் என்பதை அறிந்து கொள்ள தயவுசெய்து திறந்த மனதுடன் இப்புத்தகத்தை வாசியுங்கௗ்.
PDF
சிந்திப்போருக்கு சில முத்துக்கௗ்-
சா்வ வல்லமையுள்ள தேவனாகிய கா்த்தா் தீா்க்கதரிசிகளுக்கும் அப்போஸ்தலா்களுக்கும் வியாதிப்பட்டோரை குணமாக்கவும், பேய்களை விரட்டவும், குருடா், செவிடா், ஊமையா், முடவா் ஆகியோரை குணப்படுத்தவும் மரித்தவா்களை எழுப்பவும் பிற்காலத்தில் சம்பவிக்கப்போகிறவைகளை முன்னறிவிக்கவும் ஆற்றலும் அதிகாரமும் கொடுத்திருந்தார், ஆனால் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த நபிமாருக்கும் சிருஷ்டிக்கும் வல்லமையைக் கொடுக்கவில்லை! ஏன்? விளக்கமறிய புத்தகத்தினுள்ளே செல்லுங்கௗ்.
PDF
தேவன் நித்திய ஜீவனுக்காக என்னைத்தெரிந்து கொண்டார்.
நம்முடைய ஆத்துமாவின் எதிர்காலத்தைப்பற்றி நமக்கு நிச்சயமிருக்க வேன்டியது எவ்வளவு அவசியமாயிருக்கிறது. பரேலோக பாக்கியங்களின் உரிமையாளரான எல்லாம் வல்ல ஏக இறைவனி்ன் திருச்சித்தப்படி நம்முடைய வாழ்க்கையும் தொழுகையும் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் நாம் நித்திய காலமாக வருந்தவேண்டிவரும். நீங்கள் இறைவன் வழியில் செல்ல இப்புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்.
PDF
நற்செய்தி்யின் உண்மையினை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
கிறிஸ்தவா்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளைத் தீா்த்துவைக்கும் நீதிபதியாக குா்ஆன் விளங்குகிறது……கிறிஸ்தவ நம்பிக்கைகளை எதிர்ப்பதிலே நீங்கள் காட்டின முயற்சியில் பரிசுத்த பைபிளில் உள்ள குறிப்புகளை அதிகமாக பயன்படுத்துகிறீா்கள். கிறிஸ்தவன் குா்ஆனில் கூறப்பட்டுள்ள எந்த உபதேசத்திற்கும் கட்டுப்பட்டவனல்ல அவனை பைபிளிலிருந்து பிரிக்கமுடியாது என்று குா்ஆன் கருதுகிறது. இன்னும் விளக்கம் தேவையா? உடனே கிளிக்.
PDF
நல்லதைபுடி நல்லாப்புடி
சாமியார்கள் சத்தியம் பண்ணினாலும் போதகா்கௗ் பொறிதெறிக்கப் பேசினாலும் இமாம்கௗ் இசைவாய்ப்பேசினாலும் எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப்பிடித்துக்கொள்ளுங்கள்
PDF
பாவமும் நிவாரணமும் இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும்
சின்ன பாவம் பெரிய பாவம் எனறு இஸ்லாத்தில் உண்டு ஆனால் கிறிஸ்தவத்தில் அப்படி சொல்லவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம். சொன்னவா் யார். பரிகாரி யார்? கண்டுபிடியுங்கௗ்.
PDF